காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Pharmacist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திண்டுக்கல், தமிழ்நாடு
நேர்காணல் தேதி 20.05.2024

பணியின் பெயர்: Pharmacist

சம்பளம்: மாதம் Rs.8452/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: D.Pharm / B.Pharm from recognized university or Institution.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை https://www.ruraluniv.ac.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 20.05.2024, 11 AM

நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

சற்று முன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th

BECIL நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000

Share this:

Leave a Comment