இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Attender மற்றும் Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | விருதுநகர் |
ஆரம்ப தேதி | 14.05.2024 |
கடைசி தேதி | 29.05.2024 |
பணியின் பெயர்: Faculty
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Shall be a Graduate( any i.e., Science / Commerce / Arts) / Post Graduate.
பணியின் பெயர்: Attender
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
Faculty பதவிக்கு
- Written Test
- Personal Interview
- Demonstration / Presentation
Attender பதவிக்கு
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.iob.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Chief Manager, PCD FI Department, Indian Overseas Bank, Regional Office, 8/2 8/3 Chidambaranagar 1st street Tuticorin 628 008.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.1,52,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! தகுதி – 12th
8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு | 41 காலியிடங்கள்
நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 120 காலியிடங்கள்
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!