WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மத்திய அரசு சர்வேயர் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

DVC – தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் காலியாக உள்ள Junior Engineer மற்றும் Surveyor பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் (DVC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 64
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 05.06.2024
கடைசி தேதி 04.07.2024

பதவியின் பெயர்: JE Gr.II (Mech)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி: 3 (three) years full time Diploma in Engineering/ Technology in Mechanical Engineering from any recognized College/ Institutes approved by AICTE/appropriate statutory authority with not less than 65% marks (Gen/ OBC(NCL)/EWS Candidates) / 60% marks (SC/ST/PwBDs Candidates) taking average of all the Semesters, irrespective of the weightage given to any particular semester / year by the Institutes / University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: JE Gr.II (Elec)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: 3 (three) years full time Diploma in Engineering/ Technology in Electrical/ Electrical & Electronics Engineering from any recognized College/ Institutes approved by AICTE/appropriate statutory authority with not less than 65% marks (Gen/OBC(NCL)/EWS Candidates) / 60% marks (SC/ST/PwBD Candidates) taking average of all the semesters, irrespective of the weightage given to any particular semester / year by the Institute / University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: JE Gr.II (C&l)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 3 (three) years full time Diploma in Engineering/ Technology in Electronics & Telecommunications/ Instrumentation Engineering from any recognized College/ Institutes approved by AICTE/appropriate statutory authority with not than 65% marks (General/ OBC (NCL)/EWS Candidates) / 60% marks (SC/ST/PwBD Candidates) taking average of all the semesters, irrespective of the weightage given to any particular semester / year by the Institutes / University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: JE Gr.II (CiviI)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: 3 (three) years full time Diploma in Engg/ Technology in Civil Engg from any recognized College/ Institutes approved by AICTE/appropriate statutory authority with not than 65% marks (Gen/ OBC(NCL)/EWS Candidates) / 60% marks (SC/ST/PwBDs Candidates) taking average of all the semesters, irrespective of the weightage given to any particular semester / year by the Institutes / University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: JE Gr.II (Comm)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 3 (three) years full time Diploma in Engineering/ Technology in Electronics & Telecommunications/ Telecommunication Engineering/ Electronics & Communication Engineering from any recognised College/ Institute approved by AICTE/ appropriate statutory authority with not than 65% marks (General/ OBC(NCL)/EWS Candidates) / 60% marks (SC/ST/PwBD Candidates) taking average of all the semesters, irrespective of the weightage given to any particular semester / year by the Institutes / University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Mine Surveyor

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Matriculation with not less than 65% marks (General/ OBC(NCL)/ EWS Candidates) / 60% marks (SC/ST/PwBD Candidates) and Surveyor’s certificate of competency issued by DGMS . OR Diploma in Mining/ Mining Surveying/ Mining & Mine Surveying with not less than 65% marks (General/ OBC(NCL)/ EWS Candidates) / 60% marks (SC/ST/PwBD Candidates) from any recognised College/ Institutes approved by AICTE/ appropriate statutory authority and Surveyors’ certificate of competency issued by DGMS.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWBD/Ex-SM – கட்டணம் இல்லை

General/ OBC(NCL)/ EWS – Rs.300/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Computer Based Test
  2. Documents Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.dvc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு! 59 காலியிடங்கள்

மின்சாரத் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள்

HPCL நிறுவனத்தில் 247 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 50,000

மாதம் Rs.70000 சம்பளத்தில் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

ஷேர் செய்ய

Leave a Comment