கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள Sr. Technical Assistant, Project Engineer + Project Engineer (Tender & Proposal), CAD/ Draftsman மற்றும் Assistant Engineer/ Contract பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Konkan Railway Corporation Limited (KRCL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 11 |
பணியிடம் | இந்தியா |
பதவியின் பெயர்: Sr. Technical Assistant
சம்பளம்: மாதம் Rs. 44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in Civil Engineering with not less than 60% marks from recognized (AICTE) university with knowledge of Auto CAD.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Project Engineer + Project Engineer (Tender & Proposal)
சம்பளம்: மாதம் Rs. 44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Graduate in Civil Engineering or equivalent with not less than 60% marks from recognized (AICTE) university. Proficiency in Auto CAD is preferable.
வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: CAD/ Draftsman
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: ITI/Diploma (Civil Engineering) from recognized Board/ Institute/ University with minimum 60% marks in aggregate.
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Assistant Engineer / Contract
சம்பளம்: மாதம் Rs.56,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: A full time Graduate in Civil Engineering or equivalent with not less than 60% marks from recognized (AICTE) university.
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: Walk-In-Interview/ Group Discussion (GD) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Executive Club, Konkan Rail Vihar, Konkan Railway Corporation Ltd., Near Seawoods Railway Station, Sector-40, Seawoods (West), Navi Mumbai.
நேர்காணல் நடைபெறும் நாள்:
Sr. Technical Assistant: 25.06.2024
Project Engineer: 27.06.2024
Project Engineer (Tender & Proposal): 20.06.2024
CAD/ Draftsman: 15.06.2024
Assistant Engineer / Contract: 24.06.2024
Registration Time: 09.00 hrs to 12:00 hrs
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய அரசு சர்வேயர் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400
பணம் அச்சடிக்கும் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,500
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,500