தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் Data Entry Operator மற்றும் PMMVY IT Coordinator உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 05 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு ₹17,500 முதல் ₹30,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.09.2026 முதல் 20.09.2026 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை |
| அறிவிக்கை எண் | 03/ MCH-1/ S2/ 2024 |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பணி வகை | ஒப்பந்த அடிப்படை பணி |
| காலியிடங்கள் | 05 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 08.09.2026 |
| கடைசி தேதி | 20.09.2026 |
1. பதவி: Data Entry Operator
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: Any Degree Tamil Typing – Senior (or) Junior English Typing – Senior (or) Junior Bachelor’s Degree. A minimum of 2–3 years of concerned experience.
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. பதவி: PMMVY IT Coordinator
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Knowledge in Advanced Computer Applications Minimum 1 year experience
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2026
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலைவாய்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும். மேலும், விண்ணப்பத்தை அனுப்பும் உறையின் மேல் “Application for the Post of __________” எனக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 20.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Directorate of Public Health and Preventive Medicine,
MCH Section / PC to Joint Director (Maternal and Child Health),
359, DMS Campus, Anna Salai,
Teynampet, Chennai – 600006.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 & விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 & விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
