கனரா வங்கியில் காலியாக உள்ள Secretary – Accounts & Administration பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Canara Bank |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | பெங்களூர் |
ஆரம்ப தேதி | 22.05.2024 |
கடைசி தேதி | 03.06.2024 |
பணியின் பெயர்: Secretary – Accounts & Administration
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- B.Com
- Computer Proficiency is a must.
- Work experience of minimum Two (2) years in handling Accounts & General Administration in any organization, with knowledge in Accounting Software.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு:
SC/ST – 21 to 28 years
Others – 21 to 25 years
விண்ணப்ப கட்டணம்: SC/ST – Rs.300/-, Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் அழைப்பு கடிதம் (Call Letter) அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://canarabank.com/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Canbank Venture Capital Fund Limited, No: 29 2nd Floor, Dwarakanath Bhavan, KR Road, Basavanagudi, Bengaluru – 560004.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20,000
சென்னை ரயில்வேயில் 1010 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது