சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு

சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,000 – 56,900

சுங்கத்துறையில் காலியாக உள்ள Seaman மற்றும் Greaser பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சுங்க ஆணையர் அலுவலகம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 44
பணியிடம் மும்பை
ஆரம்ப நாள் 05.11.2024
கடைசி நாள் 17.12.2024

1. பணியின் பெயர்: Seaman 

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வி தகுதி:

i. Xth Class pass or equivalent.

ii. Three years experience in sea going mechanised vessel with two years in helmsman and seamanship work.

2. பணியின் பெயர்: Greaser

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

New Job👉  இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.21,540

கல்வி தகுதி:

i. Xth Class pass or equivalent.

ii) Three years experience in sea going mechanised vessel on main and auxiliary machinery maintenance.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Examination
  2. Physical Endurance Test (PET) (Swimming)/ Document verification
New Job👉  BEML-ல் Junior Executive வேலை! 78 காலியிடங்கள் | ₹35,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.mumbaicustomszone1.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Commissioner of Customs, P & E (Marine), 11th floor, New Customs House, Ballard Estate, Mumbai – 400 001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  டாடா நினைவு மையத்தில் 98 காலியிடங்கள் – 10th, Diploma, GNM, B.Sc Nursing படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483

வனத்துறையில் Clerk, MTS வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கணினி நிபுணர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,000

8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! சம்பளம்: Rs.18,000

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.47,600

தேசிய அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,510

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *