தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 114 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
ஆரம்ப தேதி | 13.03.2025 |
கடைசி தேதி | 24.03.2025 |
1. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்கள்: 23
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Health Inspector Gr II
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 23
கல்வி தகுதி: Must have passed plus two with Biology or Botany and Zoology. Tamil language Proficiency at the S.S.L.C. level is required. The Directorate of Public Health and Preventive Medicine requires two years of training in Multipurpose Health Worker (Male), Inspector, Or Sanitary Inspector Courses Offered By Reputable Private Institutions, Trusts, Universities, Or Prestigious Institutions, Such As Gandhigram Rural Institute Training Course Certificate.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 23
கல்வி தகுதி: DGNM or B.Sc., Nursing
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Hospital Worker/ Support Staff
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 23
கல்வி தகுதி: Should have studied minimum 8th standard. Reading and writing skills are required.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: ANM
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
(i) Must have passed Higher Secondary (+2).
(ii) Must have completed the two-year Auxiliary Nurse Midwifery Training Program or Multi-Purpose Health Workers (Female) Training Program offered by the Director of Public Health and Preventive Medicine.
(iv) Must be physically fit for camp life;
(iii) A certificate of registration from the Tamil Nadu Nurses and Midwives Council.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Cleaner
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 8th Std Pass (Able to read and write in Tamil)
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: Optometrist
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor of Optometry
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Senior Lab Technician
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Post Graduate Diploma in Genetic Diagnosis Technology/Cytogenetics Degree in Biotechnology/ Human Genetics/ Molecular Biology/ Medical Laboratory Technician. 1 year in the field of Genetic Diagnostic/Research Experience.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பணியின் பெயர்: Lab – Store Assistant
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: DMLT with 1 year in the field of Medical Laboratory Diagnostic/Research Experience.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: Dental Technician
சம்பளம்: மாதம் Rs.12,600/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Diploma in Dental Technology (with 2 Years post Qualification experience)
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
11. பணியின் பெயர்: RMNCH+A Counsellor
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Master’s/Bachelor’s degree in Social Work / Públic Administration/Psycholo gy Sociology / Home Science/ Hospital & Health Management. 1-2 years work experience in Health Sector / concerned field
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
12. பணியின் பெயர்: Programme – Administrative Assistant
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Recognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme/ National Rural Health Mission (NRHM), It is necessary to have drafting abilities and accounting knowledge.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
13. பணியின் பெயர்: Audiometric Assistant
சம்பளம்: மாதம் Rs.17,250/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Technical person with 1 year Diploma in Hearing, Language and speech (DHLS) from a RCI recognized institute.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
14. பணியின் பெயர்: Audiologist
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.Sc., (Speech & Hearing) from RCI Recognised
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
15. பணியின் பெயர்: Account Assistant
சம்பளம்: மாதம் Rs.16,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.Com degree with Tally
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
16. பணியின் பெயர்: Multi-purpose Hospital Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 8th Std Pass (Able to read and write in Tamil)
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
17. பணியின் பெயர்: Instructor for Young Hearing Impaired Children
சம்பளம்: மாதம் Rs.17,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Diploma training in young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognized institute to look after the therapy and training of the young hearing-impaired children at the District Level.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |