10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் 327 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.25,500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 327 Group C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய கடற்படை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 327
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 12.03.2025
கடைசி நாள் 01.04.2025

1. பணியின் பெயர்: Syrang of Lascars

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 57

கல்வி தகுதி:

(a) 10th pass from a recognized Institute or Board.

(b) Syrang Certificate granted under Inland Vessels Act, 1917 or Merchant Shipping Act, 1958.

(c) Two years experience as Syrang-in-Charge of a registered vessel of twenty horse power.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Lascar-l

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 192

கல்வி தகுதி:

(a) 10th pass from a recognized Institute or Board.

(b) Knowledge of swimming.

(c) One year experience on a registered vessel.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Fireman (Boat Crew)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 73

கல்வி தகுதி:

(a) 10th pass from a recognized Institute or Board.

(b) Knowledge of swimming.

(c) Certificate of having completed a pre-sea training course.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Topass

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி:

(a) 10th pass from a recognized Institute or Board.

(b) Knowledge of swimming.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Written Test
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment