இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.32,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (14)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 14
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 15.03.2025
கடைசி தேதி 31.03.2025

1. பணியின் பெயர்: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.32,000 – 35,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Bachelor’s Degree or equivalent in any discipline with at least 55% of marks

2. பணியின் பெயர்: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.32,000 – 35,000/-

காலியிடங்கள்: 04

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Bachelor’s Degree or equivalent in Engineering in the relevant discipline with at least 55% marks. (OR)

Three years Diploma in relevant discipline and with at least 55% marks. (OR)

ITI/NCVT recognized vocational training with 55% marks in relevant trades.

Relevant Disciplines/ Trades: Mechanical Engineering/ Chemical Engineering/ Computer Science and Engineering/ Computer Science/ Information Technology/ Chemistry.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS – Rs.100/-

SC/ ST/ PWD/ Female – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

Junior Assistant பதவிக்கு:

  1. Screening Test
  2. Written Test
  3. Computer Proficiency Test (CPT)

Lab Assistants பதவிக்கு:

  1. Trade Test
  2. Written Test
  3. Computer Proficiency Test (CPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://iipe.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment