கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,000 | தகுதி: 8th, 10th, 12th, Degree, Diploma

WhatsApp ChannelJoin Now

பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் (கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம்) கீழ் தலைமை நீர் பகுப்பாய்வகம் கோயம்புத்தூர் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்27
பணியிடம்கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திருப்பூர்
ஆரம்ப தேதி 05.03.2025
கடைசி தேதி 11.03.2025

1. பணியின் பெயர்: Chemist

சம்பளம்: மாதம் Rs.21,000/-

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: B.Sc or M.Sc degree with Chemistry

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Lab Technician

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி:

1. Must have passed 12th standard with Biology subject.

2. Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) -2 Years course approved by the Directorate of Medical Education.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Lab Attendant

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: 8th pass upto 12th pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை நீர் பகுப்பாய்வாளர், தலைமை நீர் பகுப்பாய்வகம், 219, பந்தய சாலை, கோயம்புத்தூர் – 641 018.

கையப்பமிடப்பட்ட மற்றும் ஸ்கேன் ( Scanned) செய்யப்பட்ட நகல் (Soft copy) cwadph.cbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment