சென்னை தலைமை நீர் பகுப்பாய்வகம் (CWAL) மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (DPHL) – திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஜல் ஜீவன் திட்டத்தின் (கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம்) கீழ் கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சென்னை தலைமை நீர் பகுப்பாய்வகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 36 |
பணியிடம் | திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை |
ஆரம்ப தேதி | 05.03.2025 |
கடைசி தேதி | 11.03.2025 |
1. பணியின் பெயர்: Chemist
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: B.Sc or M.Sc degree with Chemistry
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி:
1. Must have passed 12th standard with Biology subject.
2. Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) -2 Years course approved by the Directorate of Medical Education.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Lab Attendant
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: 8th pass upto 12th pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2025
விண்ணப்பிக்கும் முறை ?
The Candidates must send the Covering Letter with the name of the Post along with CV, Qualification certificate, Experience Certificate and Other Relevant documents, if any. The Signed and scanned softcopies should be mailed to the Email ID: cwadph.chn@gmail.com and the hardcopies of the applications must be sent (through registered post or in- person) to the address: The Chief Water Analyst, Chief Water Analysis Laboratory, King Institute Campus, Gunidy, Chennai – 600 032.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |