பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | திருநெல்வேலி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 30 |
பணியிடம் | திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தேனி |
ஆரம்ப தேதி | 06.03.2025 |
கடைசி தேதி | 11.03.2025 |
1. பணியின் பெயர்: Chemist
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: B.Sc or M.Sc degree with Chemistry
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி:
1. Must have passed 12th standard with Biology subject.
2. Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) -2 Years course approved by the Directorate of Medical Education.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Lab Attendant
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 8th pass upto 12th pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் கல்வி தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை 11.03.2025 மாலை 5 மணிக்குள் cwadph.nellai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் The Chief Water Analyst, Regional Public Health Water Analysis Laboratory, Anna Nagar, Tirunelveli, PIN – 627011. Phone: 0462 – 2900353 என்ற முகவரிக்கும் பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |