10வது தேர்ச்சி போதும்! மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1161 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.21,700

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force – CISF) என்பது, இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் துணை இராணுவப் படை ஆகும்.

CISF காலியாக உள்ள 1161 Constable/ Tradesman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Central Industrial Security Force (CISF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1161
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 05.03.2025
கடைசி தேதி 03.04.2025

பதவியின் பெயர்: Constable/ Tradesman

சம்பளம்: மாதம் Rs.21,700/- முதல் Rs.69,100/- வரை

மொத்த காலியிடங்கள்: 1161

Sector wise/ Trade wise/ Category wise Vacancies:

பதவி காலியிடங்கள்
Constable/ Cook 444
Constable/ Cobbler 08
Constable/ Tailor 21
Constable/ Barber 180
Constable/ Washer-Man 236
Constable/ Sweeper 137
Constable/ Painter 02
Constable/ Carpenter 08
Constable/ Electrician 04
Constable/ Mali 04
Constable/ Welder 01
Constable/ Charge Mechanical 01
Constable/ MP Attendant 02
மொத்தம் 1161

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய அரசு வேலை Click here

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. PET/PST, Documentation & Trade Test
  2. Written Examination
  3. Detailed Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://cisfrectt.cisf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment