8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 35
பணியிடம் தஞ்சாவூர்
ஆரம்ப தேதி 28.02.2025
கடைசி தேதி 20.03.2025

1. பணியின் பெயர்: Lab Technician Grade III

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Higher Secondary (12th) Examination with Diploma in Medical Laboratory Technology (DMLT) (2 year Course)

2. பணியின் பெயர்: Special Educator for Behavioural Therapy

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Special Education in intellectual Disability from a UGC-recognized University The Person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number

3. பணியின் பெயர்: Occupational Therapist

சம்பளம்: மாதம் Rs.23,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Occupational Therapy from a recognized University

4. பணியின் பெயர்: Dispensers 

சம்பளம்: Rs.750/- per day

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course

5. பணியின் பெயர்: Multipurpose Worker

சம்பளம்: Rs.300/- per day

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: 8th Standard Pass and Fail

6. பணியின் பெயர்: Therapeutic Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Diploma in Nursing Therapist Course

7. பணியின் பெயர்: District Program Manager

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: A bachelor’s degree in homeopathy (BHMS or MD) from an accredited university with experience working for public health organizations It would be ideal to have experience with social sector programs and government missions at the federal, state, and local levels as well as computer skills in Microsoft Office, Word, PowerPoint, and Excel.

8. பணியின் பெயர்: Data Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.Tech (C.S) (or) (I.T)/ BCA / BBA/ BSC-IT / Computer Application /IT /Business Administration /completion of a one-year computer science diploma or certificate program from an accredited school or university, along with at least one year of experience.

Knowledge of computers, including Microsoft Office, Word, PowerPoint, Excel, and Access, as well as exposure to social sector programs at the federal, state, and local levels, would be crucial.

Typing at 30 WPM in English and 25 WPM in Tamil would be crucial.

9. பணியின் பெயர்: Ayush Medical Officer (Yoga + Naturopathy)

சம்பளம்: மாதம் Rs.34,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BNYS

10. பணியின் பெயர்: Ayush Doctor (Siddha)

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: BSMS / MD Siddha

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://thanjavur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் 613 001. தொலைபேசி எண்: 04362 – 273503.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment