தமிழ்நாடு அரசு Computer Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Computer Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 27.06.2024
கடைசி தேதி 10.07.2024

பணியின் பெயர்: Computer Operator

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. கணினி அறிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்: 13, சாமிப்பிள்ளை தெரு, சூளை நெடுஞ்சாலை சூளை, சென்னை – 600 112.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18870

JIPMER நிறுவனத்தில் Data Collector வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000

ECIL நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.60,000

Share this:

Leave a Comment