அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Clerical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 26.06.2024 |
கடைசி தேதி | 08.07.2024 |
பணியின் பெயர்: Clerical Assistant
சம்பளம்: Rs.629/- Per Day
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Any Degree (Arts & Science) with Computer knowledge (MS- Office). (10+2+3 pattern).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை www.annauniv.edu இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for Research, Anna University, Chennai – 600 025.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 56 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000
Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31,000 | தேர்வு கிடையாது