TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2026-ஆம் ஆண்டிற்கான Combined Civil Services Examination–IV (Group IV Services) தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் 06.10.2026 முதல் 05.11.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Recruitment 2026 – முழு விவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
அறிவிக்கை எண்11/2026
வகைதமிழ்நாடு அரசு வேலை
தேர்வுCombined Civil Services Examination – IV (Group IV)
காலியிடங்கள்6,574
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி06.10.2026
கடைசி தேதி05.11.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பணியின் பெயர்: குரூப் 4 பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 6,574

பதவி வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

பதவி காலியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர்291
இளநிலை உதவியாளர் (பிணையம்)28
வரித் தண்டலர்59
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)2,862
இளநிலை உதவியாளர்425
வருவாய் உதவியாளர்96
வரி வசூலிப்பவர்107
இளநிலை உதவியாளர் (கணக்கு)422
வரித்தண்டலர்38
இளநிலை நிர்வாக உதவியாளர்42
இளநிலை நிர்வாக உதவியாளர் (கணினி இயக்குபவர்)13
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்6
தட்டச்சர்1,572
சுருக்கெழுத்துத் தட்டச்சர் (நிலை III)388
சுருக்கெழுத்துத் தட்டச்சர்16
நேர்முக எழுத்தர்60
தொலைபேசி இயக்குபவர்1
செயல் அலுவலர் (நிலை IV)46
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்8
பதிவுறு எழுத்தர் (நிலை III)19
முதுநிலை ஆய்வக உதவியாளர்1
ஆய்வக உதவியாளர்23
விற்பனை உதவியாளர்10
வனக் காவலர்40
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்1
மொத்தம்6,574
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

முக்கிய குறிப்பு: 6,574 காலியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன; காலியிட எண்ணிக்கைகள் பின்னர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக TNPSC அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்: பதவியைப் பொறுத்து ஊதியம் மாறுபடும்.

  • Level 8: ₹19,500 – ₹71,900
  • Level 10: ₹20,600 – ₹75,900
  • Level 3: ₹16,600 – ₹52,400
  • Level 5: ₹18,200 – ₹57,900
New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

உதாரணமாக VAO மற்றும் சில Junior Assistant/Typist பணிகளுக்கு ₹19,500–₹71,900 வரையிலும், Steno Typist Grade III போன்ற பணிகளுக்கு ₹20,600–₹75,900 வரையிலும் ஊதிய அளவு உள்ளது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: பெரும்பாலான முக்கிய Group 4 பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி (SSLC) அடிப்படைத் தகுதியாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில பணிகளுக்கு கூடுதல் கல்வி அல்லது தொழில்நுட்பத் தகுதி தேவைப்படலாம். எனவே விண்ணப்பிக்கும் பதவிக்கான குறிப்பிட்ட தகுதியை அறிவிப்பில் சரிபார்க்க வேண்டும்.

வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் பிரிவைப் பொறுத்து வயது தளர்வுகள் மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு மாறுபடலாம். எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள பதவி வாரியான வயது வரம்பை சரிபார்க்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • One Time Registration Fee – Rs.150/-
  • Examination Fee – Rs.100/-

Fee Concession:

  • Ex-Servicemen – Two Free Chances
  • BCM, BC, MBC / DC – Three Free Chances
  • Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

தேர்வு செய்யும் முறை: 

  1. OMR அடிப்படையிலான எழுத்துத் தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2026

விண்ணப்பத் திருத்தம்: 09.11.2026 – 11.11.2026

தேர்வு நடைபெறும் நாள்: 10.01.2027

எப்படி விண்ணப்பிப்பது?

  1. TNPSC இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. One Time Registration (OTR) பதிவு செய்யவும்.
  3. Group 4 / CCSE-IV விண்ணப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  4. தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களைப் பதிவு செய்யவும்.
  5. தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
  6. விண்ணப்பத்தை சரிபார்த்து Submit செய்யவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்)Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English)Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Tamil Nadu Job NewsClick here
Share this:
❯