சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 266 Zone Based Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Central Bank of India
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 266
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 21.01.2025
கடைசி தேதி 09.02.2025

பணியின் பெயர்: Zone Based Officer – JMGS- I (Main Stream)

சம்பளம்: மாதம் Rs.48,480/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 266

கல்வி தகுதி:  Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by the Central Government including Integrated Dual Degree (IDD). Candidates with Degrees In Engineering, Medicine, Cost Accounting, Or Chartered Accounting Would Also Be Eligible.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Women/ ST/ SC/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Exam
  • Interview

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2025

தேர்வு தேதி: March 2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தேசிய கல்வி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி: 12th – சம்பளம்: Rs.19,900/-

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

BHEL நிறுவனத்தில் 400 Supervisor காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.33500

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th – சம்பளம்: ரூ.19,900

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10ம் வகுப்பு

Share this:

Leave a Comment