Central Bank of India காலியாக உள்ள 3000 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Bank of India |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 3000 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 06.06.2024 |
கடைசி தேதி | 17.06.2024 |
பணியின் பெயர்: Apprentices
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 3000
கல்வி தகுதி: Graduate degree in any discipline from a recognized University or any equivalent qualifications recognized as such by the Central Government. Candidates should have completed & have passing certificate for their graduation after 31.03.2020.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.04.1996 முதல் 31.03.2004 வரை பிறந்திருக்க வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years.
விண்ணப்ப கட்டணம்:
PWBD – Rs. 400/- + GST
SC/ ST / All Women / EWS – Rs. 600/- + GST
Others – Rs. 800/- + GST
தேர்வு செய்யும் முறை:
- Online Written Test (objective type)
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
Application Window Re-Open Notice PDF | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் 158 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000
தமிழக முதல்வரின் பசுமை கூட்டுறவு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.85,000
HAL நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.57,000
AIESL நிறுவனத்தில் 100 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.27940