தமிழக முதல்வரின் பசுமை கூட்டுறவு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.85,000

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழக முதல்வரின் பசுமை கூட்டுறவு திட்டத்தில் காலியாக உள்ள 40 Green Fellows பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Chief Minister’s Green Fellowship Programme (TNCMGFP)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 40
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 08.06.2024
கடைசி தேதி 21.06.2024

பதவியின் பெயர்: Green Fellows

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

சம்பளம்: மாதம் Rs.85,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வி தகுதி: UG degree in any discipline with minimum aggregate score of 60% (or) an equivalent CGPA. (AND) PG degree (preferably in life sciences & environmental sciences) / MBA in any discipline with minimum aggregate score of 60% (or) an equivalent CGPA with minimum 3 years of paid work experience.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: 

  1. Shortlisting based on online application, relevant qualification & academic merit
  2. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் Pharmacist, Assistant வேலைவாய்ப்பு

SBI வங்கியில் 150 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48170

Data Entry Operator வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.23,082 | தகுதி: Degree

9995 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.19,900

Share this:

Leave a Comment