HAL நிறுவனத்தில் காலியாக உள்ள Technicians பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Hindustan Aeronautics Limited (HAL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 23 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 07.06.2024 |
கடைசி தேதி | 20.06.2024 |
பதவியின் பெயர்: Aircraft Technicians (Airframe)
சம்பளம்: மாதம் Rs.57,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: Diploma in Engineering in Mechanical or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Aircraft Technicians (Electrical)
சம்பளம்: மாதம் Rs.57,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: Diploma in Engineering in Electrical or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Test
- Document Verification
- Pre-employment Medical Examination
- Verification of Character & Antecedents
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் HAL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் Pharmacist, Assistant வேலைவாய்ப்பு
SBI வங்கியில் 150 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48170
Data Entry Operator வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.23,082 | தகுதி: Degree
9995 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.19,900