தேசிய மகளிர் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Secretary, Senior PPS, Under Secretary, Principal Private Secretary, Pay & Account Officer, Senior Research Officer, Senior Analyst, Assistant Public Relation Officer (PRO), Section Officer, Research Officer, Private Secretary, Legal Assistant, Assistant Section Officer, Research Assistant, Junior Hindi Translator மற்றும் Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தேசிய மகளிர் ஆணையம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 42 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 19.05.2024 |
கடைசி தேதி | 16.06.2024 |
பணியின் பெயர்: Deputy Secretary
சம்பளம்: மாதம் Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Senior PPS
சம்பளம்: மாதம் Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Candidates holding analogous positions on a regular basis with five years of working experience in the relevant field.
பணியின் பெயர்: Under Secretary
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Principal Private Secretary
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Candidates holding analogous positions on a regular basis with six to Seven years of working experience in the relevant field.
பணியின் பெயர்: Pay & Account Officer
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Senior Research Officer
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree, Ph.D
பணியின் பெயர்: Senior Analyst
சம்பளம்: மாதம் Rs.67,700 முதல் Rs.2,08,700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master Degree
பணியின் பெயர்: Assistant Public Relation Officer (PRO)
சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Section Officer
சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Research Officer
சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Master Degree
பணியின் பெயர்: Private Secretary
சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Legal Assistant
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: Degree in Law
பணியின் பெயர்: Assistant Section Officer
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Research Assistant
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Degree
பணியின் பெயர்: Junior Hindi Translator
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master Degree
பணியின் பெயர்: Personal Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Degree
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை http://ncw.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Joint Secretary, National Commission for Women, Plot No.21, Jasola Institutional Area, New Delhi – 110025.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! சம்பளம் Rs.35,400
மாதம் Rs.35400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 37 காலியிடங்கள்
எல்லை பாதுகாப்பு படையில் Nurse, Lab Technician வேலைவாய்ப்பு! 99 காலியிடங்கள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000
Supervisor, Accountant, Receptionist வேலைவாய்ப்பு! சம்பளம்: மாதம் Rs.23,082