இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள Office Assistant, Faculty மற்றும் FLCC Counselor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் இந்திய மத்திய வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 14.05.2024
கடைசி தேதி 20.05.2024

பணியின் பெயர்: Faculty

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Post-graduate viz. MSW/ MA in Rural Development/ MA in Sociology/ Psychology/ BSc (Agri.)/BA with B.Ed. etc.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Shall be a Graduate viz. BSW/BA/B.Com with computer knowledge.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: FLCC Counselor

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate / Post Graduate degree from a UGC recognized University.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.centralbankofindia.co.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Regional Manager/ Co-Chairman, District Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office, Hariyali Chowk, ITI Road, Narmadapuram – 461001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சற்று முன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th

BECIL நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000

மாதம் Rs.1,52,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! தகுதி – 12th

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு | 41 காலியிடங்கள்

Share this:

Leave a Comment