எல்லை பாதுகாப்பு படையில் 178 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400 - Tamil Nadu Job News
வாட்ஸ்அப் சேனல் Follow
டெலிகிராம் சேனல் Join

எல்லை பாதுகாப்பு படையில் 178 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள SI, Head Constable மற்றும் Constable பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Border Security Force (BSF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 178
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 02.06.2024
கடைசி தேதி 01.07.2024

பணியின் பெயர்: SI (Master)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 12th Pass with Master Certificate in the relevant field.

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: SI (Engine Driver)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 12th Pass with Engine Driver Certificate.

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: HC (Master)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 39

கல்வி தகுதி: 10th Pass

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: HC (Engine Driver)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 62

கல்வி தகுதி: 10th Pass with Engine Driver Certificate.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: HC (Workshop)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: 10th Pass with ITI or Diploma in Motor Mechanic / Electrician / AC Technician / Electronics / Machinist.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Constable (Crew)

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வி தகுதி: 10th Pass with 1 year experience in relevant field.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC, ExSM – 3 years, SC/ST – 5 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SI – Rs.200/-

Head Constable & Constable – Rs.100/-

Service Charge – Rs.47.20

SC / ST / BSF Serving Personal & ExSM – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam
  2. PST & PET
  3. Document Verification
  4. Trade Test
  5. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 02.06.2024 முதல் 01.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

மாதம் Rs.30,000 சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை! தேர்வு கிடையாது

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.42,000 | தேர்வு கிடையாது

Leave a Comment