Society for Electronic Transactions and Security (SETS) காலியாக உள்ள Project Scientist, Project Associate மற்றும் Senior Project Associate பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Society for Electronic Transactions and Security (SETS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 01.06.2024 |
கடைசி தேதி | 14.06.2024 |
பணியின் பெயர்: Project Associate (Software)
சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.50,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: First Class in B.E / B.Tech in ECE/ CSE/ IT
பணியின் பெயர்: Project Associate (Embedded System)
சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.50,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: First Class in B.E / B.Tech in ECE/ EEE/ EIE
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 01.06.2024 முதல் 14.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
PGIMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
கோயம்புத்தூர் சலீம் அலி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000
கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.47,600 | தேர்வு கிடையாது