இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.70,000 | தேர்வு கிடையாது

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள Management Executive (ME) மற்றும் Young Professional (YP) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 28.12.2024
கடைசி நாள் 17.01.2025
New Job👉  மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை! 664 காலியிடங்கள்

பணியின் பெயர்: Management Executive (ME)

சம்பளம்: மாதம் Rs.1.5 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: MBA or Degree in Mass Communication or Engineering Graduate with MBA

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Young Professional (YP)

சம்பளம்: மாதம் Rs.70,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: B.E/B.Tech

New Job👉  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! தேர்வு கிடையாது

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Management Executive (ME) பதவிக்கு கட்டணம் – Rs.1,000/-

Young Professional (YP) பதவிக்கு கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.bis.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment