BEML நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

BEML நிறுவனத்தில் காலியாக உள்ள 06 General Manager (Engine Design) Grade – VIII, Assistant Manager (R&D) Grade -III பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் BEML Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 24.07.2024
கடைசி நாள் 16.08.2024

பணியின் பெயர்: General Manager (Engine Design) Grade – VIII

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First Class Degree in Engineering in Mechanical / Automobile / Industrial / Production Discipline from a recognized University / Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Assistant Manager (R&D) Grade -III

சம்பளம்: மாதம் Rs.1,00,000 முதல் Rs.2,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: First Class Degree in Engineering in Mechanical/ Automobile/ Engineering from a recognized University / Institution. Post Graduation or Higher Qualification in Design/ Automobile will be of added advantage.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 48 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.bemlindia.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

AIIMS 133 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.67700

ITI படித்தவர்களுக்கு 202 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35000

Share this:

Leave a Comment