அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 17.11.2024 |
கடைசி தேதி | 27.11.2024 |
பதவியின் பெயர்: Project Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate / Post Graduate degree in Mechanical Engineering / Manufacturing Engineering / Production Engineering
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: Only short-listed candidates will be called for interview.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
Interested candidates possessing qualifications as stated above, may send their filled-in application (as per Annexure – I) by post along with self-attested photocopies of educational qualifications, any other experience certificates (if applicable), Marksheets, evidence of any other academic credentials, on or before 27-11-2024. Please mention ‘DME/ CWS/ Project Assistant Recruitment / CMRG2023AME04021’ on the postal cover.
Address for communication:
The Head of the Department, Department of Mechanical Engineering, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.30000 சம்பளத்தில் ஜிப்மர் நிறுவனத்தில் வேலை!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Field Assistant வேலை 2024! சம்பளம்: Rs.22,000
NFC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை
Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,000
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம்: Rs.60,000
10வது, 12வது படித்திருந்தால் எல்லைக் காவல் படையில் வேலை! 526 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35400
BEL நிறுவனத்தில் Project Engineer வேலை! சம்பளம்: Rs.40,000
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! சம்பளம்: Rs.18,000
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,696
4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்