RRB NTPC Graduate Recruitment 2026: Railway Recruitment Board (RRB) சார்பில் 3,477 காலியிடங்களுக்கு NTPC Graduate Level வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Station Master, Chief Commercial cum Ticket Supervisor, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist, Traffic Assistant உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 08.10.2026 முதல் 06.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
| அறிவிக்கை எண் | 06/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 3,477 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 08.10.2026 |
| கடைசி நாள் | 06.11.2026 |
1.பதவி: Chief Commercial – Ticket Supervisor
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி: Graduation in any discipline
2.பதவி: Station Master
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி: Graduation in any discipline
3.பதவி: Goods Train Manager
சம்பளம்: Rs.29,200/-
கல்வி தகுதி: Graduation in any discipline
4.பதவி: Junior Account Assistant – Typist
சம்பளம்: Rs.29,200/-
கல்வி தகுதி: Graduation in any discipline
5.பதவி: Senior Clerk – Typist
சம்பளம்: Rs.29,200/-
கல்வி தகுதி: Graduation in any discipline
6.பதவி: Traffic Assistant
சம்பளம்: Rs.25,500/-
கல்வி தகுதி: Graduation in any discipline
வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
- First Stage Computer Based Test (CBT)
- Second Stage Computer Based Test (CBT)
- Typing Skill Test/ CBAT (as applicable)
- Document Verification (DC)/ Medical Examination (ME)
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு தேதி: 21.09.2026
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2026
Opening Date of Online Application Portal: 08.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.
- CEN 06/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
- Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
- கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
- தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
- Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.
| Short Notice | Download |
| 08.10.2026 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைன் விண்ணப்பம் அப்டேட் செய்யப்படும். | |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விரைவில் |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | 08.10.2026 முதல் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
