மத்திய அரசு 459 காலியிடங்கள் அறிவித்துள்ளது! தகுதி – Degree

WhatsApp Channel Join Now

சற்றுமுன் மத்திய அரசு 459 காலியிடங்கள் அறிவித்துள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 459
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 15.05.2024
கடைசி நாள் 04.06.2024

பணியின் பெயர்: CDS Exam-II

சம்பளம்: மாதம் Rs.56,100 – 2,50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 459

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

கல்வி தகுதி: Any Degree அல்லது B.E/B.Tech

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s – கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam
  2. Interview
  3. Physical Test
  4. Medical Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

சற்று முன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th

BECIL நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000

மாதம் Rs.1,52,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! தகுதி – 12th

Share this:

Leave a Comment