மாதம் Rs.42,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) மற்றும் Young Professional II (YP-II) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் டெல்லி
ஆரம்ப தேதி 08.05.2024
கடைசி தேதி 29.05.2024

பதவியின் பெயர்: Senior Research Fellow (SRF)

சம்பளம்: மாதம் Rs.42,000/- + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Master’s degree in Nematology/ Molecular Biology/ Biotechnology/ Plant Pathology/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences.

வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Young Professional II (YP-II)

சம்பளம்: மாதம் Rs.42,000/- + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Master’s degree in Nematology/ Molecular Biology/ Biotechnology/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences OR

Professional Graduate degree holders of 4 years duration in Agricultural Sciences/ biotechnology/ other relevant fields of life sciences

வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.iari.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: vishal.somvanshi@icar.gov.in and tkdutta@iari.res.in.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.42000

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அட்டெண்டர் வேலை! சம்பளம் Rs.25000

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள்

மத்திய அரசு கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.28100 தகுதி – Degree

Share this:

Leave a Comment