கரூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர்

தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர் மற்றும் மசால்ஜி ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் கரூர் மாவட்ட நீதிமன்றம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 24
பணியிடம் கரூர்
ஆரம்ப தேதி 28.04.2024
கடைசி தேதி 27.05.2024

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

New Job👉  மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.24,500 | 10th முதல் டிகிரி வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: காவலர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC / SCA / ST / அனைத்து வகுப்புகளையும்‌ சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 18 வயது முதல் 37 வயது வரை

MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை

Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை

New Job👉  சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! மாதம் ₹18,000 சம்பளம் – தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

BC / BCM / DC / Others –  Rs.500/-

SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. பொது எழுத்து தேர்வு (கொள்குறி வகை) (OMR முறை) (100 மதிப்பெண்கள்)
  2. செய்முறை தேர்வு (70 மதிப்பெண்கள்)
  3. வாய்மொழி தேர்வு (30 மதிப்பெண்கள்)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.24,500 | 10th முதல் டிகிரி வரை

அலுவலக உதவியாளர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

தூய்மை பணியாளர், காவலர், மசால்ஜி பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

12ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! 300 காலியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி

இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 54 காலியிடங்கள்

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள்

சேலம் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 120 காலியிடங்கள்

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 57 காலியிடங்கள்

Share this:

Leave a Comment