சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

WhatsApp ChannelJoin Now

சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சமூக நலத்துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்அரியலூர்
ஆரம்ப தேதி 18.11.2024
கடைசி தேதி 03.12.2024

1. பணியின் பெயர்: மைய நிர்வாகி (Center Administrator)

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BSW & MSW (Counselling Psychology or Development Management, M.A Sociology)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

2. பணியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case worker)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BSW & MSW (Counselling Psychology or Development Management, M.A Sociology)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.11.2024

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.12.2024 at 5.45 PM

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்: 20, தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரியலூர் – 621704.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree

பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை! 34 காலியிடங்கள் | சம்பளம்: Rs.90,000

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை! சம்பளம்: Rs.40000

இந்தியன் வங்கியில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: Degree

இந்திய விமான நிலையத்தில் 274 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30000

Share this:

Leave a Comment

❮ ❯