கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம் Rs.35400

WhatsApp ChannelJoin Now

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்கலாஷேத்ரா அறக்கட்டளை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி05.04.2024
கடைசி தேதி13.05.2024

பணியின் பெயர்: நிர்வாக உதவியாளர் (Administrative Assistant)

சம்பளம்: மாதம் Rs. 35,400 முதல் Rs.1,12,400/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

கல்வி தகுதி:

1. Graduate from a recognized university

2. Five years’ experience in Administration / Government Accounts with knowledge of Rules and Regulations of Central Government.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை கலாஷேத்ரா அறக்கட்டளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai – 600041.

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

போஸ்ட் ஆபீஸ் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் Rs.19,900

ரயில்வேயில் 1113 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment