2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை

WhatsApp ChannelJoin Now

தமிழக அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனம்வருவாய்த் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்2299
பணியிடம்தமிழ்நாடு

பணியின் பெயர்: கிராம உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 2299

கல்வி தகுதி: 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை

அரியலூர் – 21, சென்னை – 20, செங்கல்பட்டு – 41, கோயம்புத்தூர் – 61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி – 33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 05, நாமக்கல் – 68, பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 21, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை – 43, சேலம் – 105, சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி – 25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104, தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் – 32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31

New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

வயது வரம்பு

இன்றைய வேலைவாய்ப்பு Click here

SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

தேர்வு செய்யும் முறை:

  1. திறனறிதல் தேர்வு
  2. நேர்முகத் தேர்வு
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Official Government OrderClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சற்று முன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 90 காலியிடங்கள் சம்பளம் Rs.56100

New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

HURL இந்திய உர கழகத்தில் வேலைவாய்ப்பு! 80 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

❮ ❯