பேங்க் ஆப் பரோடா வங்கியில் 592 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

பேங்க் ஆப் பரோடா காலியாக உள்ள 592 Specialist Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bank of Baroda
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 592
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 30.10.2024
கடைசி தேதி 19.11.2024

பதவியின் பெயர்: Specialist Officer

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 592

கல்வி தகுதி: Any Degree, B.E / B.Tech, MBA, CA, Post Graduate

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – 10ம் வகுப்பு போதும்!

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PWD & Women – Rs.100/-

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Interview
  2. Document Verification
New Job👉  ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2026 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை! தமிழக அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026: முழு விவரம் உள்ளே!

மாதம் Rs.50000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை! தேர்வு கிடையாது

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

ஆவின் நிறுவனத்தில் Marketing Executive வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்

10ம் வகுப்பு படித்திருந்தால் MTS வேலை! சம்பளம்: Rs.18,000

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பொரேஷன் நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs.75,000

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

Share this:

Leave a Comment