இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

WhatsApp ChannelJoin Now

இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant பணிக்கு 250 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree படித்தவர்கள், கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m. ஆங்கில தட்டச்சு வேகம் கொண்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹35,400 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 07.10.2026 முதல் 28.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்இந்திய உச்ச நீதிமன்றம்
வகைமத்திய அரசு வேலை
அறிவிப்பு எண்F.6/2026-SC (RC)
பதவிJunior Court Assistant
காலியிடங்கள்250
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்07.10.2026
கடைசி நாள்28.10.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பதவி: Junior Court Assistant

New Job👉  கனரா வங்கியில் 3,500 காலியிடங்கள்! Any Degree போதும் | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை!

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 250

கல்வி தகுதி:

  • Bachelor’s degree of a recognized University
  • Minimum speed of 35 w.p.m. in English Typing on Computer
  • Knowledge of Computer operation

வயது வரம்பு: 18  முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD – Rs.750/-

General/ OBC – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam (Objective Type Test)
  • Typing Speed Test on Computer
  • Written Test (Descriptive)
  • Interview
New Job👉  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! Any Degree போதும் | தேர்வு இல்லை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் Supreme Court of India அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • Junior Court Assistant Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email ID உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து Registration செய்யவும்.
  • கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  • Photo, Signature மற்றும் தேவையான Certificates-ஐ அறிவுறுத்தப்பட்ட அளவு/வடிவத்தில் Upload செய்யவும்.
  • தேர்வு மையங்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்.
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form / Registration Number-ஐ Save அல்லது Print செய்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பத்தின் Printout-ஐ Supreme Court-க்கு அனுப்ப வேண்டியதில்லை.
New Job👉  தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலை! சம்பளம் ₹22,000 | Degree போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026Updated Soon
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Tamil Nadu Job NewsClick here
Share this:
❯