JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள Scientist-C (Medical/ Non-Medical), Field Investigator, Field Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Jawaharlal Institute Of Postgraduate Medical Education And Research (JIPMER) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | புதுச்சேரி |
ஆரம்ப நாள் | 06.08.2024 |
கடைசி நாள் | 29.08.2024 |
பணியின் பெயர்: Scientist-C (Medical/Non-Medical)
சம்பளம்: மாதம் Rs.67,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. MBBS degree with 6 years’ experience or Post Graduate Diploma in medical subjects after MBBS with 5 years’ experience in the relevant subject. Or
2. Post Graduate Degree (MD/ MS/ DNB/ MPH) after MBBS with 4-year research experience in the relevant field.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Field Investigator
சம்பளம்: மாதம் Rs.32,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in Science/ relevant subjects from a recognized university with 3 years of work experience from a recognized institution or master’s degree in the relevant subject or Pharm D (Doctor of Pharmacy) from a recognized institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Field Officer
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in Science/ relevant subjects from a recognized university with 3 years of work experience from a recognized institution or master’s degree in the relevant subject or Pharm D (Doctor of Pharmacy) from a recognized institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை
Eligible and interested candidates may email the filled application form (attached), along with CV and supporting documents (scanned in one pdf) to the Email ID: htarcjipmer@gmail.com.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
நீதிமன்றத்தில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! 80 காலியிடங்கள் | சம்பளம் – Rs.46210
SAMEER நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு; கல்வி தகுதி – 12th; சம்பளம் – Rs.19900
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு; 82 காலியிடங்கள்; சம்பளம்: Rs.56100