இந்திய அணுசக்தி கழகம் 267 காலியிடங்கள் அறிவிப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய அணுசக்தி கழகம் காலியாக உள்ள 267 Stipendiary Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Nuclear Power Corporation of India Limited (NPCIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 267
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 22.08.2024
கடைசி நாள் 11.09.2024

பணியின் பெயர்: Category-II Stipendiary Trainee (ST/TN) Operator

சம்பளம்: During 1st year of training stipend of  Rs.20,000/- Per Month. During 2nd year of training stipend of Rs.22,000/- Per Month. Book allowance (one time grant) – Rs.3000/-

After successful completion of training – Rs.32,550/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 152

கல்வி தகுதி: HSC (10+2) or ISC in Science stream (with Physics, Chemistry and Mathematics Subjects) with minimum 50% marks in aggregate.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Category-II Stipendiary Trainee (ST/TN) Maintainer

சம்பளம்: During 1st year of training stipend of Rs.20,000/- Per Month. During 2nd year of training stipend of Rs.22,000/- Per Month. Book allowance (one time grant) – Rs.3000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

After successful completion of training – Rs.32,550/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 115

கல்வி தகுதி: 10th with minimum 50% marks in Science subject(s) and Mathematics individually and  Two years ITI certificate in relevant trade (Electrician/ Fitter/ Instrumentation/ Machinist/ Electronics/ Turner/ Welder).

For trades for which the duration of the ITI course is less than 2 years, the Applicants shall have at least one year relevant working experience after completion of the course.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PwBD, Ex-serviceman, DODPKIA, Female – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

Category-II Stipendiary Trainee (ST/TN) Operator பதவிக்கு

  1. Written Examination (Stage-1- Preliminary Test, & Stage-2- Advanced Test)
  2. Physical Standard Test
  3. Document Verification

Category-II Stipendiary Trainee (ST/TN) Maintainer பதவிக்கு

  1. Written Examination (Stage-1- Preliminary Test, & Stage-2- Advanced Test)
  2. Physical Standard Test
  3. Document Verification
  4. Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://npcilcareers.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் 22.08.2024 முதல் 11.09.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (22.08.2024) Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Data Entry Operator, Office Helper வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி

10ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை | சம்பளம் Rs.20000

ஆயில் இந்தியா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 12th

Share this:

Leave a Comment