SAMEER நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு; கல்வி தகுதி – 12th; சம்பளம் – Rs.19900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

SAMEER காலியாக உள்ள Accounts Officer, Lower Division Clerk மற்றும் Multi-Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் மும்பை, கொல்கத்தா, சென்னை
ஆரம்ப நாள் 17.08.2024
கடைசி நாள் 31.08.2024

பணியின் பெயர்: Accounts Officer

சம்பளம்: மாதம் Rs.56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) Degree in commerce and competence in computer operation.

ii) Desirable: – Post Graduate Diploma in Finance Management

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lower Division Clerk 

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.19,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி:

i) 12th Pass

ii) Typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on Computer

iii) Proficiency in Computer Operation.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Multi-Tasking Staff

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Matriculation (10th)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/SC/ Ex-s/ PWD – Rs.50/-

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination/ Skill Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://sameer.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Data Entry Operator, Office Helper வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி

10ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை | சம்பளம் Rs.20000

ஆயில் இந்தியா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 12th

Share this:

Leave a Comment