நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.64820

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள 25 robationary Officer (Po) In Officers, IT-Officer (Cyber Security) in Officers, Manager-IT (Cyber Security) in Officers, Chartered Accountant (CA) in Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Nainital Bank
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 25
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 17.08.2024
கடைசி நாள் 31.08.2024

பணியின் பெயர்: Probationary Officer (Po) In Officers

சம்பளம்: மாதம் Rs.64,820 – Rs.93,960/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: The candidate should be Any Graduate / Post Graduate. Knowledge of Computer Operations is essential.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: IT-Officer (Cyber Security) in Officers

சம்பளம்: மாதம் Rs.64,820 – Rs.93,960/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate in Computer Science/ Information Technology/Cyber Security/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation with minimum 60% marks. or Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications with minimum 60% marks.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Manager-IT (Cyber Security) in Officers

சம்பளம்: மாதம் Rs.64,820 – Rs.93,960/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 4-year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation with minimum 60% marks.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

பணியின் பெயர்: Chartered Accountant (CA) in Officers

சம்பளம்: மாதம் Rs.64,820 – Rs.93,960/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: The candidate should be Associate Chartered Accountant (ACA)/ Fellow Chartered Accountant (FCA) from Institute of Chartered Accountant of India (ICAI).

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.nainitalbank.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

நீதிமன்றத்தில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! 80 காலியிடங்கள் | சம்பளம் – Rs.46210

இந்திய அணுசக்தி கழகம் 267 காலியிடங்கள் அறிவிப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

SAMEER நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு; கல்வி தகுதி – 12th; சம்பளம் – Rs.19900

UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு; 82 காலியிடங்கள்; சம்பளம்: Rs.56100

Share this:

Leave a Comment