நீதிமன்றத்தில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! 80 காலியிடங்கள் | சம்பளம் – Rs.46210

WhatsApp ChannelJoin Now

UPSC காலியாக உள்ள 82 Deputy Superintending Archaeologist, Cabin Safety Inspector பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Supreme Court of India
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்80
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்23.08.2024
கடைசி நாள்12.09.2024

பணியின் பெயர்: Junior Court Attendant (Cooking Knowing)

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

சம்பளம்: Rs.46,210/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 80

கல்வி தகுதி:

(a) 10th standard Pass

(b) Minimum 01 year full time diploma in cooking/culinary arts from a recognized Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.200/-

Others – Rs.400/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Practical Trade Skill Test in cooking and Interview
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.sci.gov.in/ இணையதளம் மூலம் 23.08.2024 முதல் 12.09.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment