இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional, Project Assistant மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 13.08.2024 |
கடைசி தேதி | 25.08.2024 |
பணியின் பெயர்: Young Professional (II)
சம்பளம்: மாதம் Rs.42,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First class Master’s degree with specialization in Soil Science & Ag Chem /Chemistry/Environmental Science, with at least one year of research experience post-degree in soil and plant analysis.
பணியின் பெயர்: Young Professional (I)
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: First class Bachelor’s degree (BSc.Ag/BSc), with at least one year of research experience post-degree in soil and plant analysis.
பணியின் பெயர்: Project Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate with experience of working in agricultural fields.
பணியின் பெயர்: Field Assistant
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 10th/12th pass with experience of working in agricultural fields.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.iari.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: sanh.iari@gmail.com
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் வங்கியில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000
தமிழ்நாடு அரசு 861 சர்வேயர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.47600
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.37000
மாதம் Rs.31000 சம்பளத்தில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!