மின்சாரத் துறையில் சர்வேயர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22000

WhatsApp ChannelJoin Now

POWERGRID காலியாக உள்ள 38 Junior Engineer (Survey Engineering), Surveyor, Draughtsman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Power Grid Corporation of India Ltd
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்38
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்07.08.2024 @ 05.00 PM
கடைசி நாள்29.08.2024 @ 11.59 PM

பணியின் பெயர்: Junior Engineer (Survey Engineering)

சம்பளம்: மாதம் Rs.26,000 முதல் Rs.1,18,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: Full-Time Regular Three Years Diploma in Survey Engineering OR Diploma in Civil Engineering (with survey as a subject) from recognized Technical Board / Institute having minimum 70% marks.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Surveyor

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: Full-Time Regular Two Years ITI (Surveyor) from a recognized technical board/ Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Draughtsman

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Full-Time Regular Two Years ITI (Draughtsman Civil) / ITI (Architectural Draughtsman) from a recognized technical board/ Institute.

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Trade Test

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.powergrid.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.150000

இரயில்வேயில் 3317 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

❮ ❯