தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 688 காலியிடங்கள் அறிவிப்பு!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Junior Fireman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்688
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 14.06.2024
கடைசி தேதி 08.07.2024

பணியின் பெயர்: Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 85

கல்வி தகுதி: B.E/B.Tech in Relevant Discipline (Regular – Full time) with 1st Class granted by a Statutory University in relevant discipline.

New Job👉  தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை! 79 காலியிடங்கள் – Diploma, B.E/B.Tech

பணியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 303

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி:  A Diploma in Engineering or Technology in Relevant Discipline (Regular – Full time) granted by a State Council or Board of Technical Education established by a State Government in relevant discipline.

பணியின் பெயர்: Non – Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 300

கல்வி தகுதி: Graduate in Arts / Science / Commerce / Humanities such as B.Sc.,/ BA /B . Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time) granted by a Statutory University / Deemed University in relevant discipline. – UGC approved.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

வயது வரம்பு: Apprentice விதிமுறைப்படி

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

டிகிரி படித்திருந்தால் Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48,000

10ம் வகுப்பு படித்திருந்தால் இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000

சென்னை AVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.2,50,000

Share this:

Leave a Comment

❮ ❯