CEL நிறுவனத்தில் காலியாக உள்ள 30 Graduate Engineer Trainee, Assistant Technical Manager, Deputy Engineer மற்றும் Sr. Manager (HR)/ Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Central Electronics Limited (CEL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 30 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 12.06.2024 |
கடைசி தேதி | 12.07.2024 |
பணியின் பெயர்: Sr. Manager
சம்பளம்: மாதம் Rs.70,000 – 1,80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate, MBA/ PGP/ PGDM, Law
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Technical Manager
சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Deputy Engineer
சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Graduate Engineer Trainee
சம்பளம்: மாதம் Rs.35,000 – 40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.celindia.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: General Manager (HR), Central Electronics Limited, Site-4 Industrial Area, Sahibabad, Distt. Ghaziabad (UP) – 201010.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
CEL அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48,000
10ம் வகுப்பு படித்திருந்தால் இரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000
சென்னை AVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.2,50,000