உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் (Tamil Nadu Women Employment and Safety Project) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Administrative Officer, PC to Project Director, Office Assistant உள்ளிட்ட 4 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு/ முதுநிலை பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் 31.07.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
| நிறுவனம் | The World Bank-funded Tamil Nadu Women Employment and Safety project (தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 04 |
| பணியிடம் | சென்னை |
| ஆரம்ப தேதி | 10.07.20226 |
| கடைசி தேதி | 31.07.20226 |
1. பதவி: Administrative Officer
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Bachelors/ Master’s degree
- Minimum Three years of experience in similar roles.
- Proficient in IT/ computer skills/ file keeping procedures
2. பதவி: PC to Project Director
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Any Degree
- Minimum Two years of experience in similar roles
- Proficient in IT or computer skills
3. பதவி: Office Assistant
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 10th pass
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.20226
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.20226
விண்ணப்பிக்கும் முறை:
Eligible candidates/ applicants for the aforementioned positions are expected to submit the application form in the given format (Annexure II) along with copies of certificates demonstrating essential qualifications and experience on or before 31-07-2026 either by email to admin@tnwesafe.org or can be sent by post to the Project Director, Tamil Nadu Women Employment and Safety Project, 3rd floor, Agro Green Tech Park, Tamil Nadu State Agricultural Marketing Board Campus, Opposite to CIPET, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai – 600 032.
Application form received incomplete or after the due date will not be considered. Only shortlisted candidates will be notified and called for an interview through email.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்
சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள்
NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள்
இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள்
10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்
