Cotton Corporation of India (CCI) நிறுவனத்தில் 148 காலியிடங்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Manager, Management Trainee, Junior Commercial Executive, Junior Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். Any Degree, B.Com, B.Sc Agriculture, CA/CMA, MBA, BE/MCA, Postgraduate உள்ளிட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் 09.07.2026 முதல் 24.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹22,000 முதல் ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
| CCI Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | Cotton Corporation Of India Ltd (CCI) |
| அறிவிப்பு எண் | DR/CCI/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 148 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 09.07.2026 |
| கடைசி தேதி | 24.07.2026 |
1. பதவி: Assistant Manager (Official Language)
சம்பளம்: மாதம் ₹40,000 – ₹1,40,000
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Postgraduate Degree in Hindi with 50% marks. English should have been studied up to Graduation. Hindi Translation qualification preferred. Knowledge of Government Official Language (Hindi) rules required. MBA preferred.
வயது வரம்பு: 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பதவி: Assistant Manager (Information Technology)
சம்பளம்: மாதம் ₹40,000 – ₹1,40,000
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BE (IT/CS), MCA, or MBA/ PGDM (IT/ System) with 50% marks from a recognized University/ Institution. ERP knowledge preferred.
வயது வரம்பு: 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. பதவி: Management Trainee (Marketing)
சம்பளம்: மாதம் ₹30,000 – ₹1,20,000
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: MBA in Agri Business Management or Agriculture-related Management (equivalent to MBA).
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
4. பதவி: Management Trainee (Accounts)
சம்பளம்: மாதம் ₹30,000 – ₹1,20,000
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: CA / CMA
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
5. பதவி: Junior Commercial Executive
சம்பளம்: மாதம் ₹22,000 – ₹90,000
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: B.Sc Agriculture with 50% marks (45% for SC/ST/PwBD).
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
6. பதவி: Junior Assistant (Accounts)
சம்பளம்: மாதம் ₹22,000 – ₹90,000
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: B.Com with 50% marks (45% for SC/ST/PwBD).
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
7. பதவி: Junior Assistant (General)
சம்பளம்: மாதம் ₹22,000 – ₹90,000
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி: Any Graduate with 50% marks (45% for SC/ST/PwBD).
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- PWD – 10 – 15 years
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.590/-
Others – Rs.1,770/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview / Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- Cotton Corporation of India (CCI)-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
- Recruitment பகுதியில் “DR/CCI/2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்து புதிய பயனராக மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு (Registration) செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட User ID & Password மூலம் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- உங்கள் பிரிவிற்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் (தேவைப்பட்டால்).
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்காக Application Form ஐ PDF ஆக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள்
10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்
இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்
அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள்
10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை
