RRB Technician Recruitment 2026

இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்! ₹29,200 சம்பளம் | ITI, Diploma, Degree, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

Join WhatsApp Channel Join Now

ரயில்வே துறையில் மத்திய அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு! Railway Recruitment Board (RRB) 6,565 Technician Grade-I (Signal) மற்றும் Technician Grade-III பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் 30.06.2026 முதல் 29.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 10வது + ITI, டிப்ளமோ, B.Sc., B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த அருமையான மத்திய அரசு வேலைவாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குங்கள்!

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 6565
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 30.06.2026
கடைசி தேதி 29.07.2026

1. பதவி: Technician Grade – I (Signal)

காலியிடங்கள்: 323

சம்பளம்: Rs.29,200/-

கல்வி தகுதி:

A) Bachelor of Science In Physics / Electronics / Computer Science (CS) / Information Technology (IT)/ Instrumentation  OR B.Sc. in a combination of any substream of basic streams of Physics/ Electronics/ Computer Science (CS)/ Information Technology (IT) /Instrumentation  (OR)

B) Diploma in Engineering (Three years) in the above basic streams or in combination of any of above basic streams (OR) Bachelor Degree in Engineering in the above basic streams or in combination of any of above basic streams

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பதவி: Technician Grade – III

காலியிடங்கள்: 6242

சம்பளம்: Rs.19,900/-

கல்வி தகுதி: Matriculation / 10th plus ITI from accredited institutions of NCVT/ SCVT in concerned trade. (OR) Matriculation /10th with Course Completed Act Apprenticeship in the concerned trades.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • OBC (NCL) – 3 ஆண்டுகள்
  • SC / ST – 5 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Document Verification (DV)
  3. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • Railway Recruitment Board (RRB)-ன் https://www.rrbapply.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • உங்களுக்கு விருப்பமான RRB Region-ஐ தேர்வு செய்து Technician Grade-I (Signal) / Technician Grade-III Recruitment 2026 அறிவிப்பை திறக்கவும்.
  • முதலில் New Registration செய்து, User ID மற்றும் Password உருவாக்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்கள் (புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற சான்றுகள்) பதிவேற்றவும்.
  • உங்கள் பிரிவிற்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பத்தின் Print / PDF நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  Download Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

UPSC-யில் 450 காலியிடங்கள் – Any Degree

வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை

CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Office Assistant, Data Entry Operator வேலை!

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 550 காலியிடங்கள்!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 362 காலியிடங்கள்!

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *